போரூர் ஏரியில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் - தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் Feb 13, 2020 1149 சென்னை போரூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், போரூர் ஏரி...